My downloads
MY WORK SONGS
Create a playlist at MixPod.com
Archive for November 2010
நடராசா கனகராசா

தோற்றம் : 07-09-2010 மறைவு : 26-11-2010
பிறந்த இடம்: நயினாதீவு இறந்த இடம்: இந்தியா
யாழ்பாணம் நயினாதீவை பிறப்பிடமாகவும திருச்சி இந்தியாவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட நடராசா கனகராசா அவர்கள் 26-11-2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், நாகரத்தினம் (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயலஷ்மியின் அன்பு கணவரும்,
யசோதரன்(பிரான்ஸ்) ,யசிகரன், முரளிதரன், பௌசிகரன் விஜிதரன் ,பிரதீபன் ,காயத்ரி ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்ற யோகராசா ,செல்வராணி(கீதா) (இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கனேசலிங்கம்(கனடா) ,மஹாலஷ்மி(மகா),(கனடா) சண்முகலிங்கம்(கோபி) (பிரான்ஸ்) ,ஜெயலஷ்மி(உமா)(கனடா), நாகலஷ்மி(பாமா) (கனடா) ராஜ்குமார்(கண்ணன்)(கனடா),கனகேஷ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
காலஞ்சென்ற யோகநாதன், ,துஷ்யந்தினி(பிரான்ஸ்), பூபாலசிங்கம்(கனடா), சதானந்தன்(கனடா),, ப்ரியா(கனடா), ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல
குடும்பத்தினர்
தொடர்புக்கு
முரளி இந்தியா
தொலைபேசி: 00919629686301
யசி இந்தியா
தொலைபேசி: 00919944415419
குடும்பத்தினர் இந்தியா
தொலைபேசி: 00919944415419
லூசர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விளையாட்டு உளவியல் நிபுணர் ஒருவர் இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். போதைப் பொருள் பாவனை அண்மைக்காலமாக விளையாட்டு உலகை பெரிதும் பாதித்துள்ள காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. முதல் தடவையாக ஊக்க மருந்து பயன்படுத்தும் விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊக்க மருந்து பயன்படுத்திய வீர வீராங்கணைகளுக்கு போதியளவு ஆதரவினையும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த மனோ தத்துவ ஆலோசனைகளின் மூலம் ஊக்க மருந்து பாவனையை கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து பயன்படுத்திய விளையாட்டு வீர, விராங்கணைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விசேட திட்டமொன்று சுவிட்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
klavanstar net work place
my link facebook
Followers
Followers
About Me
Popular Posts
-
Lankasri Notice!
-
தோற்றம் : 07-09-2010 மறைவு : 26-11-2010 பிறந்த இடம்: நயினாதீவு இறந்த இடம்: இந்தியா யாழ்பாணம் நயினாதீவை பிறப்பிடமாகவும திருச்சி இந்தியாவை தற...
-
sakthi FM
_______________________
_______________________
______________________
-------------------------------
THIS SONG IS A MY WORK
-------------------------------------------------------- -------------------------------------------------------- --------------------------------------------------------




